முக்கிய செய்திகள்
எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்
நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்திற்குள்...
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகே கைது செய்யப்பட்ட மூவருக்கும் பிணை
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டவிரோதக் கூட்டமொன்றின் உறுப்பினர்களாகச் செயற்பட்டு, உரிய அனு...
இலங்கையிலிருந்த தமிழ் மனைவியை வைத்து த.வெ.க நிர்வாகி செய்த மோசமான செயல் அம்பலம்
இலங்கைக்கு கடத்துவதற்காக 135 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட 4 பேரை இந்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நேற்று (16) கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நாகையி...
தீவிர சிகிச்சை பலனின்றி காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு
நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த ‘காவன்திஸ்ஸ’ என அழைக்கப்படும் பாரிய யானை இன்று (16) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதேச மக்களால் ‘காவன்திஸ்ஸ’ என அழைக்கப்பட்ட இந்த யானைக்கு, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சைகளை முன்னெடுத்து வந்...
இலங்கையில் பெயர் பொறித்த விசேட வாகன இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்தத் திட்டம்
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, தனிநபர்களின் பெயர்கள் அல்லது வணிக நிறுவனங்களின் பெயர்களை உள்ளடக்கிய விசேட இலக்கத் தகடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்...
பாரிய மோசடிக்கு உதவிய நான்கு தனியார் வங்கி அதிகாரிகள்; CID புதிய தகவல்!
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக டாலர்களை வெளிநாட்டிற்கு அனுப்பியதற்காக நான்கு வங்கி அதிகாரிகள் வெகுமதியையும் பெற்றுள்ளனர். எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல், 89 போலி நிறுவனங்கள் மூலம் 19,000 மில்லியன் ரூபாய்க்கும் (ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகமான தொகையை 'டெலிகிராபிக் டிரான்ஸ்பர்' (TT) ம...